×

சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 9 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhimadara ,Chhattisgarh ,Bhimatara ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில்...